சமுர்த்தி பிரிவு
| குறிக்கோள் |
வறுமை இல்லாத, அதிகாரம் பெற்ற மற்றும் வளமான பிராந்தியத்தை உருவாக்க தீவிரமாக பங்களித்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
- மானிய நடவடிக்கைகள்
- சமூக பாதுகாப்பு விவகாரங்கள்
- சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள்
- அஸ்வேசுமா பயனாளிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள்
- வங்கி சேவை
|
{slider ஓய்வூதிய பிரிவு|closed}
| குறிக்கோள் |
பொது சேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகள், அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் தீவிர பங்களிப்பை வழங்குவதற்காக பிராந்திய ரீதியாக ஓய்வூதியக் கொள்கைகளை திறம்படவும், உற்பத்தி ரீதியாகவும் செயல்படுத்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
- மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கல்.
- விதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.
|